கதையும் கலையுமாய் வாழ்ந்தவர்! | Memories Of Na Muthuswamy - Ananda Vikatan | ஆனந்த விகடன்

கதையும் கலையுமாய் வாழ்ந்தவர்!

தம்பிச்சோழன் - படங்கள்: கே.ராஜசேகரன்

சிறுகதை, நவீன நாடகம் ஆகிய களங்களில் குறிப்பிட்ட சாதனைகளை நிகழ்த்திய ந.முத்துசாமி தமிழ் சினிமா விற்கு சிறப்பான நடிப்புக் கலைஞர்களையும் (பசுபதி, ஜெயக்குமார், குமரவேல், ஜார்ஜ், கலைராணி, குரு சோமசுந்தரம், அபர்ணா கோபிநாத், ஆனந்த் சாமி,  விமல், விதார்த், விஜய் சேதுபதி) தந்திருப்பவர். எழுத்தாளர் பாலகுமாரனை இலக்கிய உலகிற்கு அறிமுகம் செய்தவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick