மீண்டும் ராஜபக்சே... என்ன ஆகும் இலங்கை? | The return of Rajapaksa: What's Next for Sri Lanka? - Ananda Vikatan | ஆனந்த விகடன்

மீண்டும் ராஜபக்சே... என்ன ஆகும் இலங்கை?

சோமிதரன்

கிந்த ராஜபக்சேவின் இந்த திடீர் ஆட்சிக் கைப்பற்றல் பற்றி சிங்கள நண்பர் ஒருவரிடம் கேட்டபோது சொன்னார், “இலங்கையில் இரண்டு தலைவர்கள் இருந்தார்கள், ஒருவர் தமிழர்களிடம் செல்வாக்குடன் விளங்கிய பிரபாகரன்; இன்னொருவர் சிங்களர்களிடம் செல்வாக்கு பெற்ற மகிந்த ராஜபக்சே. இப்போது மகிந்த மட்டுமே இருக்கிறார்” என்றார். மகிந்த இன்னமும் பெரும் பிம்பமாகவே இலங்கையில் இருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick