சென்டிமென்ட் தனுஷ்... ஆட்டோ டிரைவர் சாய் பல்லவி...

மாரி 2 - சர்ப்ரைஸ்

``வாழ்க்கையின் மீதான மதிப்பே தெரியாமல், வாழ்ந்தாலும் இறந்தாலும் பெரிய வித்தியாசம் இல்லைன்னு சுத்திக்கிட்டு இருந்த மாரிக்கு, ஒரு கட்டத்தில் அவர் வாழ்க்கையில் நடக்கிற சில சம்பவங்களாலும்; வந்து போற சில நபர்களாலும் வாழ்க்கையின் மீதான மதிப்பு அதிகரிக்கிறது. தான் வாழணும் என்பதைவிட எப்படி வாழணும்னு ஒரு முடிவை எடுக்கிறதுதான் `மாரி-2’ன் மூலக்கரு...’’ கூலாகப் பேச ஆரம்பித்தார், இயக்குநர் பாலாஜி மோகன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்