பேய் - சிறுகதை | Short Story - Ananda Vikatan | ஆனந்த விகடன்

பேய் - சிறுகதை

ஓவியங்கள் நன்மாறன்

ரவேற்பறையில் பியானோவின் இசை ஒலித்துக்கொண்டிருக்கிறது.

இப்போதெல்லாம் பியானோ இசையை திவ்யா அதிகம் கேட்கிறாள். சமைக்கும்போது, நகம்  வெட்டும்போது, புத்தகம் வாசிக்கும்போது, குளிக்கும்போது, உடை மாற்றும்போது, உறங்கும்போது, எனக்காகக் காத்திருக்கும்போது என, எப்போதும் அவள் பியானோவின் இசையைக் கேட்டபடிதான் இருக்கிறாள். அவளுக்கு இப்படியொரு பழக்கத்தை யார் பழக்கிவிட்டார்கள் எனத் தெரியவில்லை. பியோனோ இசை குறித்து எனக்கு எந்த ஞானமும்  இல்லை. பாடல்களில் கேட்டிருக்கிறேன். இப்படித் தனித்து ஒலித்து, அதிகம் கேட்டதில்லை. கேட்கக் கேட்க, வேண்டாமென்று தூக்கி வீசப்பட்ட ஒரு குழந்தையின் நெடுநேர அழுகைபோலிருக்கிறது இந்த பியானோ இசை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick