20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்? | Tamil Nadu by-election and what the Top parties going to do? - Ananda Vikatan | ஆனந்த விகடன்

20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்?

ஓவியம்: நன்மாறன்

‘ஒருவிரல் புரட்சி’க்காகக் காத்திருக்கின்றன 20 தொகுதிகள்.

பெரும்பான்மையின்றி ஊசலாட்டத்தில் இருக்கும் அ.தி.மு.க., ‘அ.தி.மு.க தொண்டர்களின் பெரும்பான்மை ஆதரவு தங்களுக்குத்தான் இருக்கிறது’ என்று முண்டாசு கட்டும் தினகரனின் அ.ம.மு.க., தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அவர் சந்திக்கவிருக்கும் முதல் தேர்தல் என்று மூன்று கட்சிகளுக்குமே இந்த இடைத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick