ஐந்திலே ஒன்று - சிறுகதை | Short Story - Ananda Vikatan | ஆனந்த விகடன்

ஐந்திலே ஒன்று - சிறுகதை

ரவிபிரகாஷ் - ஓவியங்கள்: ஸ்யாம்

வெளிச்சம்னா என்ன, இருட்டுன்னா என்ன, பகல்னா என்ன, இரவுன்னா என்ன, கறுப்பு, வெளுப்பு, சிவப்பு, நீலம் இதெல்லாம் என்ன,  நிறம்னா என்ன, கண்ணுக்கு அழகானதுன்னா அது எது, அழகற்றது எது... இப்படிப் பல கேள்விகளுக்கு விடை தெரியாது அவனுக்கு. முதல்ல, பார்க்கிறதுன்னா என்ன? பார்வைன்னா என்ன? அதுவே புரியலை. எத்தனையோ பேர் எத்தனையோ விதமா விளக்கிச் சொல்லியும் கண்ணனால்  புரிஞ்சுக்கவே முடியலை. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick