எங்கெல்லாம் ஒடுக்குமுறை இருக்கிறதோ, அவையெல்லாம் ‘ஜெயில்’தான்!” | Interview With director Vasanthabalan - Ananda Vikatan | ஆனந்த விகடன்

எங்கெல்லாம் ஒடுக்குமுறை இருக்கிறதோ, அவையெல்லாம் ‘ஜெயில்’தான்!”

“எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் சென்னை ஓ.எம்.ஆர் பகுதியை அடிப்படையா வெச்சு ஒரு கதையைச் சொன்னார். நேரடிக் கள ஆய்வுக்காக ஓ.எம்.ஆர் பகுதிக்குப் போனப்போ, அங்கே இருக்கிற கண்ணகி நகர் ஏரியா மூலமா வேறொரு கதை கிடைத்தது. எஸ்.ரா ஏற்கெனவே சொன்ன கதையை விட்டுட்டு, அவர் சொன்ன அடிப்படையை மட்டும் வெச்சுக்கிட்டு இன்னொரு கதையை உருவாக்கினோம். ஓ.எம்.ஆர் பகுதி எப்படிப்பட்டது, அதுக்குப் பின்னாடி இருக்கிற வரலாறு என்ன, அங்கே நடக்கும் விஷயங்கள் என்ன... இப்படியான கதைதான், ‘ஜெயில்’ ஆகியிருக்கு!” - புன்னகையுடன் பேசத் தொடங்குகிறார் வசந்தபாலன். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick