காற்றின் மொழி - சினிமா விமர்சனம்

`தற்கும் சரிப்பட்டு வரமாட்ட’ என்று அப்பா, அக்காக்களால் ஏளனமாகப் பேசப்படும், ‘ப்ளஸ் டூ ஃபெயில்’ ஜோதிகாவுக்கு, யதார்த்தமாகக் கிடைக்கும் ஆர்.ஜே வேலை உற்சாகம் அளிக்கிறது. அவர் காற்றில் பேசும் மொழியே அவருக்குச் சில பிரச்னைகளைக் கொடுக்க அவற்றின் விளைவுகளை அழுத்தமாக, அழகாகப் பேசியிருக்கும் படம் ‘காற்றின் மொழி.’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick