ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

“சிலை வெச்சதுல ஊழல் நடந்திருக்காமே...?”

 “ஆமாம்... ஒப்பனை, உடை அலங்காரம்னு ஒரு  தொகை ஒதுக்கியிருக்காங்களாம்...”

- அதிரை யூசுப்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick