ஜோக்ஸ் - 4 | Jokes - Ananda Vikatan | ஆனந்த விகடன்

ஜோக்ஸ் - 4

ஓவியங்கள்: கண்ணா

 ``அவருக்குப் புதுசா கல்யாணம் ஆகியிருக்குபோல!’’

``எப்படிச் சொல்றே?’’

`` `நேற்று வரை போராளி போராளி... இன்று முதல் ஏமாளி ஏமாளி’ன்னு பாடுறாரே!’’

- பாளைபசும்பொன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick