கேம் சேஞ்சர்ஸ் - 14 - REDBUS | Game changers - techies Series - Ananda Vikatan | ஆனந்த விகடன்

கேம் சேஞ்சர்ஸ் - 14 - REDBUS

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

னிந்த்ர சாமாவுக்குத் தொழிலபதிபர் ஆக வேண்டுமென்ற கனவெல்லாம் ஏதுமில்லை. ஒரு இன்ஜினீயரிங் டிகிரி; நல்ல சம்பளத்தில் ஒரு வேலை; அப்படியே சந்தோஷமாக ஒரு வாழ்க்கை என்பதுதான் அவர் ஆசை. அதுவும் நடந்தது. மின்னணுப் பொறியியல் முடித்துவிட்டு பெங்களூரில் அவர் நினைத்தபடி ஒரு வேலையில் இருந்தார். அதுவரை சாமா போட்டிருந்த எல்லாக் கோட்டையும் அழித்து, புதிதாய்ப் போடச்சொன்னது ஒரு தீபாவளி நன்னாள்தான். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick