இன்பாக்ஸ்

ன்னடத்தின் இளம் ஹீரோ யாஷ் நடித்திருக்கும் படம் ‘KGF (கோலார் கோல்ட் ஃபீல்ட்ஸ்)’. சமீபத்தில் இதன் ட்ரெயிலர் வெளியாகி இந்திய அளவில் வைரலாக ஓடிக்கொண்டிருக்கிறது. கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி; சீன, ஜப்பானிய எனப் பன்மொழிகளில் தயாராகியிருக்கிறது. இந்தத் திரைப்படத்தைத் தமிழில் வெளியிடப்போவது நடிகர் விஷால். இரண்டுபாகங்களாகத் தயாராகியிருக்கும் இந்தப்படத்தின் முதல் பாகம் டிசம்பரில் வெளியாகிறது. சபாஷ் யாஷ்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick