“நர்ஸ் ஆகணும்னு நினைச்சேன்!” | Interview with actress Sunny Leone - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/09/2018)

“நர்ஸ் ஆகணும்னு நினைச்சேன்!”

கிளுகிளுப்பு, வெறுப்பு, சர்ச்சை, சாபம்... எல்லாம் சேர்ந்த பெயர்தான் சன்னி லியோன். சென்ற ஆண்டு  கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடிய பெயர் இவருடையதுதான். சென்னை வந்திருந்தவரைச் சந்தித்தேன். 

[X] Close

[X] Close