கேம் சேஞ்சர்ஸ் - 6 - Paytm | Game changers - techies Series - Ananda Vikatan | ஆனந்த விகடன்

கேம் சேஞ்சர்ஸ் - 6 - Paytm

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ஹர்துவாகஞ்ச் என்ற கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா? அலிகார் மாவட்டத்தில். அலி கார்? அது உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் ஒரு நகரம். ஹர்துவாகஞ்சைச் சேர்ந்தவர் விஜய் சேகர் ஷர்மா. ‘நண்பன்’ பட பஞ்சவன் பாரி வேந்தனைப் போல இந்த விஜய்க்கும் படிப்பென்றால் பதினாறு பல்லும் தெரியும். அதனால்தான் 16 வயதில் முடிக்க வேண்டிய பன்னிரண்டாம் வகுப்பை, 14 வயதிலேயே முடித்தார். ஆனால், கல்லூரியில் சேர இரண்டாண்டுகள் காத்திருக்க வேண்டியதானது. அப்போது செலவுக்கு பாக்கெட் மணியெல்லாம் கிடைக்காது. வாரத்துக்குப் பத்து ரூபாய் கிடைத்தால் அது ஜாக்பாட்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick