சோறு முக்கியம் பாஸ்! - 32 | Food: aaram thinai Restaurant in Chidambaram - Ananda Vikatan | ஆனந்த விகடன்

சோறு முக்கியம் பாஸ்! - 32

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ணவைப் பல்வேறு அங்கங்களாகப் பிரித்து, அதன் மருத்துவத் தன்மைகளையும் நன்மை, தீமைகளையும் வகைப்படுத்தியதில் தமிழர்களுக்கு நிகர் யாருமில்லை. தானியங்களைத் தேர்வுசெய்யும் முறை, சுத்தம் செய்யும் முறை, சமைக்கும் முறை, சாப்பிடும் முறை என எல்லாவற்றுக்கும் வழிமுறைகளை வகுத்து ஆவணப்படுத்தி யிருக்கிறார்கள்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick