“கிளாமர் இமேஜை வெறுக்கிறேன்!” | Interview With Actress Mumtaj - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/10/2018)

“கிளாமர் இமேஜை வெறுக்கிறேன்!”

மும்தாஜ்... சினிமாவுக்கு பிரேக், சில சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தலைகாட்டுவது என்றிருந்தவர், ‘பிக் பாஸ்’ சீஸன் 2-ல் அதிரடியாகக் களமிறங்கி அதகளம் செய்தார். அதுவரை கிளாமர் நடிகையாகத் தமிழ் ரசிகர்கள் அறிந்துவந்த மும்தாஜுக்கு ‘மம்மு’, ‘மும்மு’, ‘அம்மா’ என அன்புமழை பொழிந்தது. 

[X] Close

[X] Close