“சிவாஜி, தமிழரின் அடையாளமில்லையா?” | Interview With Actor Vikram Prabhu - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/10/2018)

“சிவாஜி, தமிழரின் அடையாளமில்லையா?”

“மெரினா கடற்கரையில் இருந்த தாத்தாவின் சிலையைப் பார்க்கும் போதெல்லாம் அவ்வளவு பெருமையா இருக்கும். அடுத்த தலை முறைக்கும் அவர் எளிதா சென்றுசேர அந்தச் சிலை ஒரு வாய்ப்பா இருந்துச்சு. ஆனா, ஏதேதோ காரணங்கள் சொல்லி அந்தச் சிலையை அங்க இருந்து எடுத்தாங்க. அது எல்லாருக்குமே பெரிய அதிர்ச்சி. சிவாஜி, தமிழரின் அடையாள மில்லையா? அவர் தமிழர்களுக்குச் சொந்தமானவரில்லையா? அப்படிப் பட்ட நடிகர் திலகத்தைக் கட்சி பேதமில் லாம கொண்டாடணும் என்பதுதான் எங்களின் விருப்பம்!” - சிவாஜியின் பேரன் விக்ரம் பிரபு வார்த்தைகளில் அவ்வளவு ஆதங்கம். கடந்த அக்டோபர் 1, சிவாஜி கணேசனின் 90-வது பிறந்த தினம் கொண்டாடப்பட்ட சமயத்தில் விக்ரம் பிரபுவைச் சந்தித்தேன். ‘துப்பாக்கி முனை’ படத்தில் சற்றே வயதான தோற்றத்தில் நடித்துக்கொண்டிருப்பவர், பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close