நோட்டா - சினிமா விமர்சனம் | NOTA - Movie Review - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/10/2018)

நோட்டா - சினிமா விமர்சனம்

சிலநாள் முதல்வனின் அரசியல் ஆட்டமே ‘நோட்டா!’

முதல்வர் நாசர் ஊழல் வழக்கில் கைதாகும் சூழல்.  குடியும் கும்மாளமுமாகத் திரியும் தன் மகனை ஓவர் நைட்டில் முதல்வர் ஆக்குகிறார் நாசர். விருப்பமேயில்லாமல் முதல்வராகும் விஜய் தேவரகொண்டா சந்திக்கும் அரசியல் சர்க்கஸ்களும் சதிகளுமே கதை.

[X] Close

[X] Close