தெர்ல மிஸ்! | Readers questions and Experts answers - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/10/2018)

தெர்ல மிஸ்!

எனக்கு உதவி இயக்குநராகி, அதன்பின் இயக்குநராவதுதான் எண்ணம். ஆனால் உதவி இயக்குநராகப் போனால் நிரந்தர வருமானம் இல்லை என்பதால் வீட்டில் தயங்குகின்றனர். உதவி இயக்குநர்களுக்குக் கல்வித் தகுதி ஏதும் தேவையா, அவர்களுக்கென்று நிலையான வருமானம் இருக்கிறதா?

- சண்முக பாண்டியன், திருநெல்வேலி

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close