இது ஃபேஷன் காக்டெய்ல்! | Latest Tradi Trendy Dresses design by Chennai costume designer - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/10/2018)

இது ஃபேஷன் காக்டெய்ல்!

புடவைகளில் வரக்கூடிய சீக்வன்ஸ் டிசைன்ஸ், பிளெய்ன் பள்ளு வித் ஜரி பார்டர், ஃப்ளோரல் டிசைன்ஸ் போன்றவைதான் இப்போது மாடர்ன் அவுட்ஃபிட்டுக்கான  டிசைன்களாக மாறியிருக்கின்றன. இந்த ட்ரெடி-ட்ரெண்டி (Tradi-Trendy) ஃபேஷனை மையமாக வைத்து இண்டோ - வெஸ்டர்ன், ட்ரெடிஷனல், கான்டெம்ப்ரரி என அனைத்து வகையான ஃபேஷனுக்கும் பொருந்தும் வகையில் லேட்டஸ்ட் கலெக்‌ஷனை உருவாக்கியிருக்கிறார், சென்னையைச் சேர்ந்த காஸ்ட்யூம் டிசைனர் அஸ்வின்.

[X] Close

[X] Close