போர்... ஆமாம் போர்! | PUBG: Multiplayer battle royale game - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/10/2018)

போர்... ஆமாம் போர்!

காதில் ஹெட்போன்; லேண்ட்ஸ்கேப் மோடில் மொபைலை இரண்டு கைகளாலும் பிடித்திருப்பது; வாய் “சுடுடா  சுடுடா... ஓடு” என முணுமுணுப்பது; கண்கள், சரிவில் உருட்டப்பட்ட கோலிக்குண்டைப் போல அங்குமிங்கும் வேகமாக அலைபாய்வது... இந்த சாமுத்ரிகா லட்சணங்கள் பொருந்திய இளசுகளை நீங்கள் பேருந்தில் பார்க்கலாம்; ஷாப்பிங் மாலில் பார்க்கலாம்; நடைபாதையில் நடக்கும்போது பார்க்கலாம்; கொஞ்சம் எட்டிப்பார்த்தால் உங்கள் வீட்டுக்குள்ளும் பார்க்கலாம். இவர்கள் பப்ஜி வீரர்கள். உலக கேம்ஸ் வரலாற்றின் ஈடு இணையற்ற பாகுபலி, பாட்ஷா, நாயகன் எல்லாமே இந்த பப்ஜிதான். Player’s Unknown Battle Ground, சுருக்கமாக PUBG.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close