கேம் சேஞ்சர்ஸ் - 8 | Game changers - techies Series - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/10/2018)

கேம் சேஞ்சர்ஸ் - 8

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

1990: மதுரை.

குஷ்பூ அப்போது தமிழகம் முழுவதும் பிரபலம். அவரைத் திரையில் பார்க்கவே கூட்டம் அள்ளும்; நேரில் பார்ப்பதென்றால்? மதுரை நகருக்கு ஒரு விழாவுக்காக வருகிறார். ஆயிரக்கணக்கானோர் கூடுகிறார்கள்; சில பத்திரிகையாளர்களும். கூட்டத்தையும் குஷ்பூவையும் படமெடுக்கிறார்கள். மக்கள் குஷ்பூவைப் பார்த்துக் கையசைக்கிறார்கள். அந்த வெறுங்கைகளுக்குப் பதிலாக குஷ்பூவின் கையசைப்பு வந்து சேர்கிறது. குதூகலிக்கிறார்கள். மறுநாள் அனைத்து நாளிதழ்களிலும் அந்தப் படங்கள் வந்தன. தமிழகம் முழுவதும் “எவ்ளோ கூட்டம்ப்பா” என அதே பேச்சுதான். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close