நான்காம் சுவர் - 8 | Writer Backyam Sankar Nangam Suvar - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/10/2018)

நான்காம் சுவர் - 8

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

பாக்கியம் சங்கர் - ஓவியங்கள்: ஹாசிப்கான்

ல் கம்பத்தில் ஏறி எந்தப் பிடிமானமுமற்றுக் கயிற்றில் நடக்கும் நம் கலைகளின் மூதாதையன் பாபுஜியை நீங்களும் அறிந்துகொள்ள வேண்டும். ``மேல ஆகாசம்... கீழ பூமி... நடுவுல வாழ்க்க சாமி...” என்று சொல்வார் பாபுஜி. பனங்கொட்டைத் தலையில் கோணல்மாணலாக வெட்டிய முட்புதர்களைப்போல வளர்ந்திருக்கும் முடியும், படர்ந்த நெற்றியின் நடுவே பொட்டுபோல வட்டமாக ஒற்றை நாணயமாய்ப் பதிந்திருக்கும் தழும்பும், வெயிலின் வார்பிடித்த பாறையின் ஒரு துண்டை வெட்டிச் செய்த உடம்பும், முறம் போன்ற பாதங்களின் வெடிப்பு ரேகைகளில் பல ஊர் மண்களின் வாசனை கமழ்ந்துகொண்டிருக்கும் பாபுஜியை, கொத்தவால்சாவடியின் பரபரப்பான நாற்சந்தியில் ஒரு சாகசத்தில் சந்திக்க நேர்ந்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close