வலைபாயுதே | Social Media Hot Shares - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/10/2018)

வலைபாயுதே

facebook.com/Sivaram Narayanaswamy

கண்கள் பேசினால் அது காதல். வாய் பேசினால் அது கல்யாணம்... அவ்ளோதான்...

twitter.com/Aruns212

பிள்ளை தனது கையெழுத்தைப் போட்டு விடக் கூடாது என்று கஷ்ட மாகக் கையெழுத்தைப் போடுபவர் மனுசன்; பிள்ளை தன் கையெழுத்தைப் போடக் கஷ்டப்படக் கூடாது என எளிதாகப் போடுபவர் அவதாரப் புருசன் #அப்பா

[X] Close

[X] Close