நாங்க சிரிச்சா தீபாவளி! | Kollywood popular child artists and their diwali plans - Ananda Vikatan | ஆனந்த விகடன்

நாங்க சிரிச்சா தீபாவளி!

சினிமா

பெரியவர்களைவிட, பண்டிகையின் தித்திப்பு குழந்தைகளுக்கே முழுமையாக வசப்படும். நமக்குப் பிடித்தமான திரைச்சுட்டிகள் சிலரிடம் அவர்களின் தீபாவளி ப்ளான் குறித்துக் கேட்டோம்!

“மஞ்சள் கலர் டிரஸ் எடுக்கணும்!”

‘இமைக்கா நொடிகள்’ படத்தின் மூலம் அனைவரின் மனம் கவர்ந்த சுட்டி, மானஸ்வி. ‘ஓங்குவானாமே... ஓங்குடா... ஓங்குடா...’ என்ற இவருடைய அதட்டலுக்கு வாட்ஸ்அப்பெல்லாம் அதிர்ந்தது. இவர் தந்தை, நகைச்சுவை நடிகர் கொட்டாச்சி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick