“கதையும் முக்கியம்; கமர்ஷியலும் அவசியம்!”

சினிமா

“ஜெயலலிதா பயோபிக்ல நான் நடிக்கிறதா வெளிவந்த செய்திகள் உண்மை இல்லை. ஓப்பனா சொன்னா, இன்னொரு பயோபிக் படத்துல என்னால் நடிக்க முடியுமானு தெரியலை. ரசிகர்கள் எல்லோரும் என்னை சாவித்திரி அம்மாவாகப் பார்க்கிறதே போதும்.!” - டிரேடுமார்க் சிரிப்புடன் பேசத் தொடங்குகிறார் கீர்த்தி சுரேஷ்.

“ ‘சண்டைக்கோழி 2’ ஆரம்பித்ததில் இருந்து ஷூட்டிங் முடியும் வரை எப்படி இருந்துச்சு?”

“மீரா ஜாஸ்மின் இடத்தை நிரப்பணும்னு நினைக்கும்போது ரொம்ப பயமா இருந்துச்சு. லிங்குசாமி சார்தான், நம்பிக்கை கொடுத்தார்.  எனக்கு நடிச்சுக் காட்டுற வெகுசில இயக்குநர்களில் லிங்கு சாரும் ஒருத்தர். இதுவரை ஸ்பாட்ல அவர் கோபப்பட்டு நாங்க பார்த்ததில்லை. நானும் அவரும் சேர்ந்து விஷால் சாரைக் கலாய்ச்சுக்கிட்டே இருப்போம்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick