“சென்னைதான் கெத்து!” | Interview With Actor Abhishek Bachchan - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

“சென்னைதான் கெத்து!”

சினிமா

கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்குப் பிறகு மனைவி ஐஸ்வர்யா ராயுடன் சேர்ந்து நடிக்கவிருக்கிறார், அபிஷேக் பச்சன். சென்னை எஃப்.சி அணியின் துணை உரிமையாளராகவும், ப்ரோ கபடி லீக் ஜெய்ப்பூர் அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார். ஃபுட் பால் சீசனுக்காக சென்னை வந்திருந்தவரைச் சந்தித்தேன்.

“உங்களுக்கு இங்கே நிறைய ரசிகர்கள் இருக்காங்க. நேரடித் தமிழ்ப் படத்துல உங்களை நாங்கள் பார்க்க வாய்ப்பிருக்கா?”

[X] Close

[X] Close