ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: கண்ணா

 

“இந்த மழையிலே கூட்டம் நடத்தினா,  மக்கள் எப்படிய்யா வருவாங்க?!’’

“புரியாம பேசாதீங்க தலைவரே!  மழை வந்தா,  மக்கள் அதிகமா ஒதுங்கற இடம் இதுதான்!’’

- தே.ராஜாசிங்ஜெயக்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick