ஜோக்ஸ் - 5

ஓவியங்கள்: கண்ணா

"எல்லாச் சாமிகளையும் ஊர் ஊராக கோயில் கோயிலாக அலைந்து சென்று பக்தர்கள் தரிசனம் செய்யும் கஷ்டத்தைப் போக்க வேண்டும் என்பதற்காகத்தான், எனது கட்சிக்காரர் 500 சிலைகளையும் ஒரே இடத்தில் கொண்டு வந்து குவித்து வைத்துள்ளாரே தவிர... இதனைக் கடத்தல் என்று வழக்கு போட்டிருப்பதைக் கடுமையாக எதிர்க்கிறேன்....."

- பழ.அசோக்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick