ஜோக்ஸ் - 1

"பணம் சம்பாதிக்கிற கஷ்டம் என்னன்னு தெரிஞ்சா.. நீ அடுத்தவங்களோட பணத்தைத் திருடுவியா? மாட்டேல்ல?”

 "அய்யா.. திருடுறது மட்டும் அவ்ளோ ஈசி இல்லை, சிசிடிவில மாட்டாம திருடுற கஷ்டம் தெரிஞ்சா.. நீங்க இப்படி கேட்க மாட்டீங்க!”

- அதிரை என்.ஷஃபாத்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick