பிட்ஸ் பிரேக் | Bits break - Ananda Vikatan | ஆனந்த விகடன்

பிட்ஸ் பிரேக்

விஜய்சேதுபதியோடு எப்போதுமே நல்ல நட்பில் இருப்பவர் நயன்தாரா. அவருடைய படங்களை முதல்நாளே தியேட்டரில் பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். `96’ படத்தை விக்னேஷ்சிவன், டிடி மற்றும் நண்பர்கள் குழுவோடு தியேட்டருக்குப் போய்ப் பார்த்து, கொண்டாடியிருக்கிறார் நயன். உடனடியாக நண்பர் விசேவுக்குப் போன் போட்டுப் பாராட்டவும் தவறவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick