“நாங்கள் சமூகத்தை நேசிப்பவர்கள்!” | Social Activist Mugilan interview - Ananda Vikatan | ஆனந்த விகடன்

“நாங்கள் சமூகத்தை நேசிப்பவர்கள்!”

நேர்காணல்

“கடைசியா, பையனுக்கு ரெண்டு வயசு இருக்கும்போது. நானும்  இணையரும் எங்க மகனுமா சேர்ந்து எங்க வீட்டுல போட்டோ எடுத்துக்கிட்டது. அதற்கப்புறம் ஒண்ணா புகைப்படம் எடுத்துக்கக்கூட வாய்ப்பு கிடைக்கலை. அது நடந்து பதினெட்டு வருஷமாச்சு” - கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு, ஒரு வருடத்துக்கும் மேலான தனிமைச் சிறை வாழ்க்கைக்குப் பிறகு பிணையில் வெளிவந்த சூழலியல் செயற்பாட்டாளர் முகிலன், நம்மிடம் சொன்ன இந்த வார்த்தைகளின் விளைவு. 18 வருடங்கள் கழித்து ஒன்றாக ஒரு குடும்பத்தைப் புகைப்படம் எடுப்பதற்காகவும் முகிலனிடம் பேசவும் கரூருக்குப் பயணப்பட்டோம்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick