இன்பாக்ஸ்

சிதரூர் எழுதி, வெளியாகக் காத்திருக்கும் நூல், பிரதமர் மோடி பற்றியது. ‘THE PARADOXICAL PRIME MINISTER’ என்ற இந்த நூலில் பிரதமர் மோடியை வெளுத்து வாங்கியிருக்கிறாராம். `இது ஒரு 400 பக்க floccinaucinihilipilification’ என்று  ட்விட்டரில் எழுதியிருந்தார். அதென்ன பிளோசினா....ஃபிகேஷன் என்று அகராதிகளைப் புரட்ட ஆரம்பித்தனர் நெட்டிசன்கள். ஒருவழியாகக் கடைசியில் ஒரு இங்கிலீஷ் டீச்சர் அந்தச் சொல்லுக்கான அர்த்தத்தைச் சொன்னார்: ‘ஒரு விஷயம் எவ்வளவு மோசமானது என்பதை அளக்கும் செயல்.’ இது மோடிக்குப் புரியுமா ஜி?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick