“முதல்ல படிப்பேன் அப்புறம் நடிப்பேன்!” | Interview With Actor Livingston and his Daughter Jovitha - Ananda Vikatan | ஆனந்த விகடன்

“முதல்ல படிப்பேன் அப்புறம் நடிப்பேன்!”

‘`பாக்யராஜ் சார்கிட்ட உதவி இயக்குநரா சேர்ந்த முதல் நாள். ஷூட்டிங் முடிஞ்சதும் நேரா போய் கார்ல ஏறி உட்கார்ந்துட்டேன். உடனே பதறியடிச்சுட்டு ஓடிவந்த ஒருத்தர், `ஏய்... ஏய்... நீ எதுக்கு இந்தக் கார்ல ஏறின; இது ஆர்ட்டிஸ்ட் போற கார். முதல்ல இறங்கு’ன்னு என்னை வெளியே இழுத்துப்போட்டார். எனக்கு அழுகையே வந்துடுச்சு. அங்க இருந்த சில நடிகர்கள், `விடுப்பா... அந்தப் பையன் புதுசு. இன்னைக்குத்தான் வந்துருக்கான்’னு சொன்னாங்க. பிறகு உதவி இயக்குநர்கள் போற ஒரு வேன்ல ஏத்திவிட்டாங்க. ஷூட்டிங் பொருள்கள் ஏத்துன அந்த வேன்ல துணைநடிகர்களுடன் நிக்கக்கூட இடம் இல்லாம போனோம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick