கொஞ்சம் நடிங்க மேடம்!

‘அசுரவதம்’, ‘டூலெட்’, ‘மனுசங்கடா’ என்று தொடர்ச்சியாகப் படங்களிலும் ‘அழகிய தமிழ்மகள்’ தொலைக்காட்சித் தொடரிலும் நடித்துள்ள, வளர்ந்துவரும் நடிகை, ஷீலா ராஜ்குமார். அவர் கணவர் தம்பிச்சோழன், நடிகர்களுக்கு நடிப்புப் பயிற்சி அளிப்பவர். கணவர் நடிப்பு சொல்லிக்கொடுக்க, மனைவி காட்டும் நவரசங்கள் இவை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!