“45 வயசுலகூட நாயகியா நடிக்கலாம்!” | Interview with Actress Trisha - Ananda Vikatan | ஆனந்த விகடன்

“45 வயசுலகூட நாயகியா நடிக்கலாம்!”

“மாடலிங்னா என்னன்னு தெரியாத வயசுலேயே விளம்பரப் படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன். ஆனா, எனக்கு சினிமாவுல நடிக்கணும்னுதான் ஆர்வம். ‘மிஸ் மெட்ராஸ்’ ஜெயிச்ச சமயம். இயக்குநர் ப்ரியதர்ஷன் சார், “ ‘லேசா லேசா’ படத்துல நடிக்கிறியா?”னு கேட்டார். என் குடும்பம் சினிமாப் பின்னணி கிடையாது. முதல்ல சம்மதிக்கலை. கஷ்டப்பட்டு சினிமாவுல நடிக்க சம்மதம் வாங்குனேன். அந்த முதல் சினிமா வாய்ப்பும், அனுபவமும் இப்போவரை எனக்குப் பரவசம்தான்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick