ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

``சேர் வாடகைக்கு விடறவங்ககூட நம்மளைக் கேலி பண்றாங்க தலைவரே...’’

``என்ன ஆச்சு?’’

``உபயோகிக்காமல் திருப்பித் தர்றதால நம்ம கட்சிக்கு மட்டும் 25 சதவிகிதம் தள்ளுபடியாம்.”

- கமலக்கண்ணன்.இரா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick