ஜோக்ஸ் - 3 | Jokes - Ananda Vikatan | ஆனந்த விகடன்

ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: கண்ணா

``டாக்டர், எனக்கு வாழவே பிடிக்கலை...’’

``நீங்க சொல்லவே வேண்டாம், என்கிட்ட வரும்போதே தெரியும்.’’

- தீபிகா சாரதி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick