அஞ்சுபேரு அஞ்சுவிதமா பேசுறாங்க! | Conversation with Popular TV debate show participants - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/10/2018)

அஞ்சுபேரு அஞ்சுவிதமா பேசுறாங்க!

தொலைக்காட்சி விவாதங்களில் தினம் ஒரு தீபாவளி வெடிக்கின்றன. எதிரெதிர் துருவங்களாகக் கம்பு சுத்தும் கருத்துப் போராளிகளை  ஓரிடத்தில் சந்திக்க வைத்துக் கலந்துரையாட வைத்தோம். அருணன், வானதி சீனிவாசன், ராம சுப்பிரமணியன், மனுஷ்ய புத்திரன், விஜய தாரணி ஆகியோர் பங்கேற்ற சுவாரஸ்யமான விவாதம் தொடங்கியது... 

[X] Close

[X] Close