மாயக் கம்பளம் | Lies revealed - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/10/2018)

மாயக் கம்பளம்

’இந்த போனை அட்டெண்ட் பண்ணினதால நீங்க, அந்தரத்துல ஒரு மாயக்கம்பளத்துல உட்கார்ந்திருக்கீங்க. உங்க வாழ்க்கையில் சொன்ன ஏதாவது ஒரு பொய்யை வெளிப்படையாகச் சொல்லிவிட்டால், உங்களை இறக்கி விடறோம்’ என்று சில டிவி சீரியல் ஸ்டார்களை மிரட்டியபோது அவர்கள் கொடுத்த வாக்குமூலம்..

[X] Close

[X] Close