இன்பாக்ஸ் | Inbox - Ananda Vikatan | ஆனந்த விகடன்

இன்பாக்ஸ்

ஞ்சாபி மாநிலம் ஜலந்தர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவன் அர்ஷ்தீப் சிங். 2018 ஆம் ஆண்டிற்கான 10 வயதிற்குட்பட்ட சிறந்த வைட் லைஃப் போட்டோகிராபர்-2018 விருதினைப் பெற்றுள்ளார்.  லண்டன் நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியம் இந்த விருதினை வழங்கியுள்ளது. 10 வயதான அர்ஷ்தீப் சிங் ‘பைப் அவுல்ஸ்’  என்ற தலைப்பில் , இரு ஆந்தைகள் ஒரு குழாயினுள் இருப்பது போன்ற படத்தை எடுத்ததற்காக இந்த விருதைப் பெற்றுள்ளார். போட்டோசிங்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick