ஜோக்ஸ் - 1

ஓவியம்: கண்ணா

“உங்க கணவரோட கழுத்து வலிக்கு மாத்திரை தர்றேன். நீங்க அவரோட கொஞ்ச நாளைக்குப் பேசாம இருக்கணும்.”

“நான் எதுக்கு டாக்டர் பேசாம இருக்கணும்?”

“நீங்க பேசினா அவரு சரி சரினு தலையை ஆட்டுவாரு. அப்புறம் அவருக்கு சரியாப் போகாது.”

- தீபிகா சாரதி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick