இசையால் குறையும் வலி! | Music Therapy for cancer patients in Adyar Cancer hospital - Ananda Vikatan | ஆனந்த விகடன்

இசையால் குறையும் வலி!

டையாறு, புற்றுநோய் மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவு.

மழிக்கப்பட்ட தலையுடனும் சோர்ந்த உடலுடனும் துவண்டு கிடக்கும் அந்தக் குழந்தைகளைக் காண்பது துயரத்தின் உச்சம். ஏதேனும் அற்புதம் நிகழ்ந்து, அந்தக் குழந்தைகளின் நோயும் வலியும் மாயமாகிவிடாதா என்று நினைக்கத் தோன்றுகிறது. நோய் மாயமாகிறதோ இல்லையோ, வலி மறைக்கும் அற்புதம் அங்கே அடிக்கடி நிகழ்கிறது. அந்த அற்புதத்தை இசைஞானியும் இசைப்புயலும் சாத்தியப்படுத்துகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick