“தி.மு.க.வில் எனக்கு அதிகாரம் இல்லையா?” | Interview with Kanimozhi - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/09/2018)

“தி.மு.க.வில் எனக்கு அதிகாரம் இல்லையா?”

ப்பாவின் மறைவு, அண்ணன் ஸ்டாலினின் புதிய பதவி, அழகிரியின் போர்க்கொடி... கனிமொழியிடம் கேட்க ஏராளமான கேள்விகள் இருக்கின்றன. கேட்டேன். அப்பா இழப்புக்குப் பிறகு முதன்முதலாக விகடனுக்காக மனம் விட்டுப் பேசினார்.