கேம் சேஞ்சர்ஸ் - 4

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியம்: கார்த்திகேயன் மேடி

ந்த அமெரிக்கப் பெண்ணுக்கு வயது 16. ஆனால், வயிற்றில் ஒரு குழந்தை. குழந்தையின் அப்பாவோ குடிகாரன். வேறுவழியின்றி திருமணம் நடந்தது. குழந்தை பிறந்த 17வது மாதத்தில் விவாகரத்தும் நடந்தது. அந்தக் குழந்தை அதன் தாத்தா, பாட்டியுடனே வளர்ந்தது. சிறுவயதிலேயே அறிவியல்மீது ஆர்வம். 5 வயது ஆனபோது, 1969-ல், நிலாவில் காலடி வைத்தார் நீல். அதைப் பார்த்ததிலிருந்தே விண்வெளிக்குப் போய்விட வேண்டுமென்ற ஆசை அந்தக் குழந்தைக்கு. பாட்டி கதை சொன்னால் கூட அது வானத்தில் நடந்ததாக இருந்தால்தான் கேட்பான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்