சிம்ரன் அரட்டை | Interview with actress Simran - Ananda Vikatan | ஆனந்த விகடன்

சிம்ரன் அரட்டை

ரஜினி கெமிஸ்ட்ரி, கமல் அரசியல், த்ரிஷா டான்ஸ், விக்ரம் டீம், விஜய் சேதுபதி நடிப்பு!

சிம்ரன் இஸ் பேக்!

சென்னைக் கிழக்குக் கடற்கரைச் சாலையில் 40-வது மாடியில் இருக்கும் வீடு.  தமிழ்நாட்டிலேயே மிக உயரமான அப்பார்ட்மெ ன்ட்டாம். கடலைப் பார்த்தபடி பால்கனி.  அருமையான காபியுடன் உரையாடலைத் தொடங்கினார், சிம்ரன்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick