UTURN - சினிமா விமர்சனம்

ங்கில நாளிதழில் பயிற்சிப் பத்திரிகையாளர் சமந்தா. வேளச்சேரிப் பாலம் பற்றிய ஒரு உப்புச்சப்பில்லாத அசைன்மென்ட்டைக் கையில் எடுக்கிறார். அது அவரையே குற்றவாளியாக்கிக் கைது வரை கொண்டு செல்ல... அவர் சந்திக்கும் பிரச்னைகளும், அடுத்தடுத்து நடக்கும் திக் திகில் சம்பவங்களும்தான் யூடர்ன்! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick