ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா

 "பிளாஸ்டிக் சர்ஜன்னு தெரியாமல் அந்த டாக்டர்கிட்ட போனது தப்பாப்போச்சு..!"

'"என்னாச்சு..?"

"வயிறு சரியில்ல டாக்டர்னு சொன்னதுக்கு,10,15 வயிற்றுப் போட்டோக்களைக் காட்டி, எந்த மாதிரி வேணும்னு கேக்கறாரே...!"

 - வி.ரேவதி, தஞ்சை

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick