தியாகத்துக்கு சல்யூட்!

‘மறத்தல் தகுமோ?’ - ஜூனியர் விகடன் இதழில் ராணுவ வீரர்களின் தியாக வாழ்க்கை குறித்து, காவல்துறை அதிகாரி ஸ்ரீகாந்த் எழுதிய தொடர். இந்த சாராம்சத்தின் அடிப்படையில், ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக, சென்னை அண்ணா பல்கலைக்கழத்தில், எஸ் பவுண்டேஷன் ‘மறத்தல் தகுமோ’ எனும்  நிகழ்ச்சியை நடத்தியது. இதில், நிஜ ஹீரோக்களான ராணுவ வீரர்களைப் பற்றிய பேச்சுப்போட்டி நடைபெற்றது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick