ஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம்? - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்!

#2YearsOfAppolloDays #1yearOfArumugasamyCommission

‘ஆறுமுகசாமி ஆணையம்’- 2017, செப்டம்பர் 25-ல் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க அரசாணை வெளியிடப்பட்டு, நியமிக்கப்பட்ட இந்த ஒரு நபர் விசாரணை ஆணையம் ஓராண்டைக் கடந்திருக்கிறது. 2016 செப்டம்பர் 22-ல் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டாண்டுகள் ஆகிவிட்டன.  ஓராண்டாக ஆணையத்தில் நடைபெற்றுவரும் விசாரணை முதல் குளறுபடிகள் வரையிலான  ஒரு மினி ஸ்கேன் ரிப்போர்ட் இது

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick